முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்ட சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலகம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மகிந்த ராஜாக்ஷவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மகிந்த...
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ்...
மாத்தளையில் உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.உந்துருளியில் பயணித்த மாணவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில்...
கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச்சென்ற தொடருந்து காட்டு யானை கூட்டத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று 18 அதிகாலை 3.30 மணியளவில் மின்னேரிய...
நுவரெலியா, வலப்பனை, படகொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 21 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று...
முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை முட்டை வர்த்தக சங்கங்கள் அரசுக்கு விடுத்துள்ளன. இது...
வரி செலுத்த வருமானம் இல்லை என்றால் வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு பதிவு...
மல்வாத்திரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளின் திறமையின் பேரில் வீடு உடைப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை காரணமாக ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று...
இன்றையதினம் கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் 19 நாடுகளுடன் போட்டியிட்டு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். APHCA Cambodia...
வலப்பனை படகொல்ல புஸ்ஸதேவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 21 மாணவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை...