பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (31) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும்...
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி வீதியில் நேற்று புதன்கிழமை (30) மாலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். 55 முதல் 60 வயது...
வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் யசோதினி கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு...
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தீபாவளி வழிபாடுகள் ஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பொலிஸார்...
போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள்...
அம்பாந்தோட்டை, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிப்பிட்டிய பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் கணவருக்கு நேற்று புதன்கிழமை (30) தங்காலை மேல்...
50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் மருதானை, குணசேகர மாவத்தை பகுதியில் வசிக்கும்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க...
தீபாவளி தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரின் ஏற்பாட்டில் பண்ணாகம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றன. நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் வேண்டி இந்த...
இரண்டரை கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் (அம்பர் ) இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். களுத்துறை வெலிபென்ன...