இலங்கை செய்திகள்

இரு பக்கங்கமும் இணங்கக் கூடிய பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்களின் அரசியல் சார் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் – சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

இரு பக்கங்கமும் இணங்கக் கூடிய பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்களின் அரசியல் சார் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் – சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

சமஸ்டியா ஒற்றையாட்சியா என்பது முக்கியமல்ல. தமிழ் மற்றும் சிங்கள தரப்பினர் அதாவது இரு பக்கங்களும் இணங்கக் கூடிய வகையில் பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்கள்...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவ்வாறு...

வாக்குவாதம் எல்லை மீறியதால் ஒருவர் படுகொலை

வாக்குவாதம் எல்லை மீறியதால் ஒருவர் படுகொலை

இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிபாகம பொலிஸார் தெரிவித்தனர்....

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய அரசு வர வேண்டும் – ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு!

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய அரசு வர வேண்டும் – ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்கக்கூடிய அரசாங்கம் வர வேண்டும். போர்ச் சூழலானது 2009 உடன் முடிவடைந்துள்ள நிலையில் இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு தீர்வினை...

இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பியோட்டம்!

இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பியோட்டம்!

பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகள் கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில்...

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

கொழும்பு - குருணாகல் வீதியில் மல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர்....

இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் கைது.!

இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் கைது.!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டு, 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செயப்பட்டுள்ளனர். இதில் இந்திய கடற்றொழிலாளர்களின் மூன்று படகுகளும்...

தந்தையின் ஜீப்பில் நசுங்கிய மகன்..!

தந்தையின் ஜீப்பில் நசுங்கிய மகன்..!

கொழும்பு மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத குடியிருப்புக்கு முன்பாக ஜீப் வாகனமொன்று வீட்டிற்கு அருகில் நிறுத்தச் சென்ற போது குழந்தையொன்று ஜீப்பில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்யாலயத்தின் விசேட நிகழ்வு.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்யாலயத்தின் விசேட நிகழ்வு.

2024 ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்யாலயத்தின் நூலக கற்றல் வள நிலையத்தினால் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் இறுதி...

யாழில் வீதியில் குப்பைகளை போடுபவர்களுக்கு இனி ஆப்பு!

யாழில் வீதியில் குப்பைகளை போடுபவர்களுக்கு இனி ஆப்பு!

யாழ்ப்பாணத்தில் வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது. ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை ஊடாக காரைநகர் செல்கின்ற...

Page 140 of 440 1 139 140 141 440

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?