அம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அங்குனுகொலபெலஸ்ஸ - ரன்ன வீதியில் வசிக்கும் சதீப சித்மின...
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனவாசல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தைச்...
எமக்கு கிடைத்த இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உறவுகள் ஒன்றிணைந்து எமது நாட்டினை முன்னேற்றுவதற்கு முன்வர வேண்டும் என தேசிய மக்கள்...
மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆடு ஒன்றினை திருடி சென்ற நபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது வீட்டில் கட்டி...
பொது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நானுஓயாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், நேற்று மாலை கிடிமிட்டிய பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு...
திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாளினை நினைவு கூறுவதற்காக துயிலுமில்லத்தினைச் சுத்தம் செய்து தயார்ப்படுத்திக் கொள்வதற்கான முதலாவது சிரம தான...
பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை அணியாகப் போட்டியிட்ட நாம் பாராளுமன்ற ஆசனத்தை வெல்ல முடியாதபோதும் மக்கள் எமக்குக் கணிசமான வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள். படைபலம், பணபலம், பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலம்...
2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று 16/11 சனிக்கிழமை சாவகச்சேரி மக்கள் அமோகமாக வரவேற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதற்தடவையாக சனிக்கிழமை...
கள்ளிக்குளம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (16) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவன் கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்தவன்...
எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் 2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை நவம்பர்...