யாழில் மூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறொரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான்...
குருணாகல், பன்னல - தன்கொட்டுவ வீதியில் சந்தலங்காவ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (20) இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...
திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் நேற்றையதினம்(20) தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணக்க வழிபாட்டில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பகுதியில்...
கிண்ணியாவைச் சேர்ந்த இலக்கியவாதியும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிண்ணியாவின் முதல் தமிழ் விசேடதுறை பட்டதாரி ஆசிரியருமாக உலா வரும் கலா என்ற புனைபெயரில் அழைக்கப்படும் எச்.எம். ஹலால்தீன் என்பவருக்கு...
சம்பத்நுவர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (20) காலை உயிரிழந்துள்ளதாக வெலிஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை அடுத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. அந்தவகையில்...
கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்துக்கு தாய்லாந்திலிருந்து விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட குஷ் போதைப்பொருள் அடங்கிய பொதிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது...
மட்டக்களப்பு - காத்தான்குடி, கல்லடி பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் (20)...
10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள்...
மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல, வலஸ்கல பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு...