ஜெனிவா சமவாயங்களின் ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல்!
ஜெனிவா சமவாயங்களின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவிட்சர்லாந்து தூதரகம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வும்,...