யாழில் பொறுப்பதிகாரியால் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் துன்புறுத்தல்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் விசேட பிரிவின் பொறுப்பதிகாரி, அங்கு கடமை புரியும், 25 வயது மதிக்கத்தக்க பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அந்த பொலிஸ்...