மோடியிடம் – அநுர உறுதி
இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணைப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ...