பொலிஸாரின் வருடாந்த இடமாற்றம் மீண்டும் அமுலுக்கு!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கான 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த இடமாற்றத்தை...















