27.9 C
Jaffna
September 16, 2024

Tag : கிளிநொச்சியில்

இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்முக்கிய செய்திகள்

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!

sumi
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமையால் கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ9 வீதியை முடக்கி, மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சுதந்திர தினத்தை கரிநாளாகப்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில்

sumi
பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச்செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலமையில் நடைபெற்றது இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்த்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்த்தர்கள்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்விபத்து செய்திகள்

கிளிநொச்சியில் கோரவிபத்து; வழியனுப்பி திரும்பிய பெண் பலி! 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் – 9 எருமை மாடுகள் உயிரிழப்பு

sumi
கிளிநொச்சி A9 வீதியின் ஆனையிறவை அண்மித்த பகுதியில் இன்று (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் மீ்ட்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம்

sumi
கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மது...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

sumi
கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இன்று நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்ஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் பிற்பகல் 4.30 மணியளவில் நடந்துள்ளது. முறிகண்டியைச் சேர்ந்த 43 வயதான கேதீஸ்வரன் விஜயானந்தன் என்பவரே...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் இளைஞன் மின்சாரம் தாக்கிப் பலி! – தேர் கட்டுமானத்தின்போது சோகம்

sumi
தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் நடந்துள்ளது. வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத் தேர் கட்டுமானப்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு – சந்தேகநபர் கைது

sumi
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கோடியே 32 இலட்சம் பெறுமதியான 68 கிலோ 305 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் தலைமையகத்திற்கு...