28.4 C
Jaffna
September 19, 2024

Tag : இன்று

இலங்கை செய்திகள்

ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார இந்தியாவுக்கு இன்று பயணம்

sumi
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று இந்தியாவிற்குச் செல்கின்றனர். ‘எட்கா’ உடன்படிக்கையை நிறைவேற்ற மீண்டும் தயாராகிவரும் நிலையில், அதற்கு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இன்று 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம்!

sumi
76 ஆவது சுதந்திர தின விழாவை இன்று காலி முகத்திடலில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ‘புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர...
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இன்று முதல் அமுலாகும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்:

sumi
நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், குறித்த சட்டம் இன்று (01) முதல் அமுலுக்கு வருகிறது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கடந்த 27 ஆம் திகதி கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வலிவடக்கு பிரதேசசபை சாரதி விபரீத முடிவால் உயிரிழப்பு; மல்லாகம் பகுதியில் இன்று காலை துயரம் !

sumi
மல்லாகம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை வலிவடக்கு பிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் வீட்டில் தீடிரென தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்லாகம் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் வீரரான...