28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

Agrarian Awards 2024 கமநல விருதுகள் 2024

கடந்த வருடம் முழுவதும் சிறப்பாக தமது செயற் திறன்களை வெளிப்படுத்திய A, B,C தர கமநல சேவை நிலையங்களுள் ஒவ்வொரு பிரிவிற்குமான மாவட்ட மட்ட, மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட போட்டிகள் இடம்பெற்றது. 

C தர பிரிவைச் சேர்ந்த கமநல சேவை நிலையங்களுக்கு இடையேயான போட்டியில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் து.தர்சானந்தன்  தலைமையிலான  உப்புவெளி கமநல சேவை நிலையமானது மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் மட்டுமின்றி தேசிய மட்டத்திலும் முதல் இடத்தை பெற்றுள்ளது..

Related posts

கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி

User1

மின்னொழுக்கினால் தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசம்

sumi

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் : வைத்திய நிபுணர்கள் !

User1

Leave a Comment