யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் கழிவறை குழி வெட்டுவதற்காக மண் தோண்டிக் கொண்டிருந்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சந்தேகத்திற்குரிய பொதிகள் கிடைத்துள்ளன.
அதில் இருந்து துருப்பிடித்த T-56 துப்பாக்கிகள் 30 மற்றும் 5,000க்கும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் நிலத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.




Related Posts
குத்தகைக்கு வழங்கப்பட்ட கடைகளில் ஒப்பந்தத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!
மன்னார் நகரசபையினால் வழங்கப்பட்ட கடைகளுக்கு முன் அல்லது நடைபாதையில் எந்தவிதமான வியாபாரங்களையும் செய்யக்கூடாது. மேலும் கடைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யக்கூடாது என்ற நிபந்தனைக்கு கடைகள் வழங்கப்பட்ட போதிலும்...
பயங்கரவாத தடைச் சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும்.!
இலங்கையில் நீண்டகாலமாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதற்குரிய முதற்கட்ட...
யாழில் இளம் தவில் கலைஞர் உயிர்மாய்ப்பு.!
இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு...
பத்தனை கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரல்.!
கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமான பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளை வாடகைக்கு வழங்குவதற்காக திறந்த கேள்வி (Tender) கோரப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, குறித்த...
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலைப் பார்வையிட்ட ஜீ.எம்.எம்.எஸ் மாணவர்கள்.!
சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவர்கள் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலைப் பார்வையிட இன்று...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குடும்பஸ்தர் உண்ணாவிரதப் போராட்டம்.!
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி வண்ணாங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்...
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற வாகனம் கைப்பற்றல்.!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். புத்தூர் – கொடிகாமம் வீதியில் மணலுடன் பயணித்த இரண்டு...
யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.!
வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச ஒத்துழைப்பு பெறப்படும்.!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தின் உண்மை எப்போது வெளிவரும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (25)...
சுரேஷ் சலேயின் உளவுத் தகவல்கள் டயஸ்போராக்களுக்கு விற்கப்படலாம்.!
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலேயிடம் உள்ள மிக இரகசியமான உளவுத் தகவல்களை, ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரி பணத்திற்காக புலி டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய...










