28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடக்கு சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்திய கலாநிதி. தி.சர்வானந்தன் நியமனம்!

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்திய கலாநிதி. தி.சர்வானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.        

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண பதில் ஆணையாளர் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பிரதி மாகாண ஆணையாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி. தி. சர்வானந்தன் 03.08.2024 தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதமானது வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி. எஸ். எம். சாள்ஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸ் காலமானார் !

User1

அடுத்த வாரத்தில் இருந்து ஒரு முட்டை 40 ரூபாய்

User1

ஜனாதிபதித் தேர்தலில் நாம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம் : மனோ கணேஷன் கட்சி அறிவிப்பு

User1

Leave a Comment