விமான நிலையங்களின் (Bandarnaike Airport, Ratmalana Airport, Mattala Airport) முழுமையான முகாமைத்துவத்தை இந்தியா வர்த்தகர் அதானியிடம் (Adani Group) வழங்க தீர்மானித்து இருக்கின்றார்கள்.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் (WCT) 51% பங்குகள் அதானியிடம் ஏற்கனவே இருக்கின்றது.
அதே போல வர்த்தகர் அதானிக்கு மன்னாரிலும் பூநகரியிலும் இரண்டு எரிசக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கின்றார்கள்.
திருகோணமலை, மற்றும் யாழ்ப்பாண தீவுகளில் Hybrid power projects களுக்கான அனுமதியும் அதானிக்கு வழங்க முயற்சிக்கின்றார்கள்.
அதானிக்கு திருகோணமலை சம்பூரில் சூரிய சக்தி பூங்கா (Solar power park) ற்கான இடம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை கைப்பற்றுவது குறித்தும் அதானி நிறுவனங்கள் இலக்கு வைத்து இருப்பதாக சொல்லப்படுகின்றது.
Hindenburg Research ஆய்வு நிறுவனத்தால் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக அடையாளம் காட்டப்பட்டு இருக்கும் அதானி தரப்பு நரேந்திர மோடி அரசாங்கத்திலுள்ள செல்வாக்கை பயன்படுத்தி இலங்கையின் வளங்களை சொந்தமாக்கி வருகின்றது.
அதானி முன் வர அவருக்கு பின் வரும் அம்பானி நிறுவனங்களிடம் Sri Lanka Telecom (SLT) செல்ல இருக்கின்றது.
இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பாற்பண்ணைகள் கொண்டு வரப்படுகின்றன.
மொத்தத்தில் இலங்கையின் எதிர்காலத்தை மேற்படி இந்தியா வர்த்தகர்கள் தான் இனித் தீர்மானிக்கப் போகின்றார்கள்.