கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் நீதிமன்றில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,”நீதி வெல்லும்!” என பதிவிட்டுள்ளார்.
Related Posts
இந்தியாவில் கடும் வெப்ப அலை – 37 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தற்போது நிலவி...
கோவையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – அயலவர் கைது!
கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பு எதிர்வீட்டில் வசித்த நன்கு...
பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்...
இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத்...
தமிழக முதலமைச்சர் விஜயின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி திருபுபடுத்தப்பட்டுள்ளது!
ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பது போல் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக்...
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்.!
இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்...
சமூக ஊடகங்களில் வெடித்த புதிய அரசியல் அலை – வைரலான ‘கரப்பான்பூச்சி’ இயக்கம்!
இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களின் விரக்தியையும், அரசியல் அதிருப்தியையும் வெளிப்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ள “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party - CJP) என்ற நையாண்டி இணைய...
வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் மோடி
ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு திரும்பினார்.கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை,...
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சென்னையில் போராட்டம்!
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, சென்னையில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து இந்த...
மோடி – மெலோனி மிட்டாய் விவகாரம் – பங்குச் சந்தையில் தாக்கம்!
இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...










