• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 சிசுக்கள்!

admin by admin
May 26, 2025
in இலங்கை செய்திகள்., முக்கிய செய்திகள், யாழ் செய்திகள்
0
யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 சிசுக்கள்!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தைகள் நேற்றுமுன்தினம் பிறந்ததாகவும், குழந்தைகள் தற்போது விசேட பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு 5 குழந்தைகளை பிரசவித்ததாகவும், குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts

முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நிதியுதவி!

முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நிதியுதவி!

by selvan
June 1, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த சிவாஜிலிங்கம் அவர்களுக்கு, யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகத்தினர்...

பலவீனமான பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி நகர்கிறது – ரணில் எச்சரிக்கை!

பலவீனமான பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி நகர்கிறது – ரணில் எச்சரிக்கை!

by selvan
May 31, 2026
0

தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற மற்றும் பலவீனமான பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு மீண்டும் ஒருமுறை பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி மிக வேகமாக நகர்கிறது" என்று முன்னாள் ஜனாதிபதி...

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் பலி!

by selvan
May 31, 2026
0

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களில் 22 வயது இளைஞர் ஒருவர் உட்பட ஐந்து பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தலைமையகம்...

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் கைது!

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் கைது!

by selvan
May 31, 2026
0

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்..​ ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரம் மகாவலி ஆற்றின் பிரதான நீர் மூலமான...

சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க வருமாறு அழைப்பு!

சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க வருமாறு அழைப்பு!

by selvan
May 31, 2026
0

துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஒன்றிணைந்து வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி காலை 9 மணிக்கு...

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

by selvan
May 31, 2026
0

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் முகவரி என்பன இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ள...

யாழில் முக்கிய வீதி ஒன்றினை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பான அறிவித்தல்!

யாழில் முக்கிய வீதி ஒன்றினை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பான அறிவித்தல்!

by selvan
May 31, 2026
0

திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தியிலிருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக உள்ள ஆடியபாத வீதியின் ஒரு பகுதி...

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்!

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்!

by selvan
May 31, 2026
0

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள்...

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதி சேதம் – பொதுமக்கள் அச்சம்!

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதி சேதம் – பொதுமக்கள் அச்சம்!

by selvan
May 31, 2026
0

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதியில் உள்ள தியாகல சந்தி பகுதியில் கினிகத்தேனவை நோக்கிச் செல்லும் பேருந்து தரிப்பிடத்தில் முன்னாள் உள்ள வீதியின் ஒரு பகுதி உடைந்து புதைந்து...

தமிழர் தாயகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் பொலிசாரால் சுட்டுக் கொலை!

தமிழர் தாயகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் பொலிசாரால் சுட்டுக் கொலை!

by selvan
May 31, 2026
0

பிரான்ஸ், Bobigny பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈழத்தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி