யாழில் நேற்றைய தினம் (23) நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த கா.கிட்டுணன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த சில தினங்களாக உடல் சுகயீனமடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
Related Posts
யாழில் இளம் தவில் கலைஞர் உயிர்மாய்ப்பு.!
இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு...
பத்தனை கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரல்.!
கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமான பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளை வாடகைக்கு வழங்குவதற்காக திறந்த கேள்வி (Tender) கோரப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, குறித்த...
யாழில் பெருமளவான T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு.!
யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் கழிவறை குழி வெட்டுவதற்காக மண் தோண்டிக் கொண்டிருந்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சந்தேகத்திற்குரிய பொதிகள் கிடைத்துள்ளன....
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலைப் பார்வையிட்ட ஜீ.எம்.எம்.எஸ் மாணவர்கள்.!
சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவர்கள் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலைப் பார்வையிட இன்று...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குடும்பஸ்தர் உண்ணாவிரதப் போராட்டம்.!
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி வண்ணாங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்...
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற வாகனம் கைப்பற்றல்.!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். புத்தூர் – கொடிகாமம் வீதியில் மணலுடன் பயணித்த இரண்டு...
யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.!
வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச ஒத்துழைப்பு பெறப்படும்.!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தின் உண்மை எப்போது வெளிவரும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (25)...
சுரேஷ் சலேயின் உளவுத் தகவல்கள் டயஸ்போராக்களுக்கு விற்கப்படலாம்.!
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலேயிடம் உள்ள மிக இரகசியமான உளவுத் தகவல்களை, ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரி பணத்திற்காக புலி டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய...
தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!
கண்டி, தெல்தெனியவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த பிசியோதெரபியின் மரணம், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....










