• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குடும்பஸ்தர் உண்ணாவிரதப் போராட்டம்.!

Mathavi by Mathavi
June 25, 2026
in இலங்கை செய்திகள்., கிளிநொச்சி செய்திகள், முக்கிய செய்திகள்
0
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குடும்பஸ்தர் உண்ணாவிரதப் போராட்டம்.!
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி வண்ணாங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் குடும்பஸ்தர் முன்வைத்துள்ள ஐந்து அம்சக் கோரிக்கைகள் பின்வருமாறு:

கோரிக்கை 01: விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியைப் பிரிவு செய்து, எஞ்சிய நிலத்தில் இயற்கை எருக்களைப் (சாணம்) பயன்படுத்தி விவசாயம் செய்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கோரிக்கை 02: இப்பகுதியில் பின்தங்கிய சொத்தாகக் காணப்படும் 500 ஏக்கர் காட்டு நிலத்தில், 50 ஏக்கர் காணியை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும். அத்துடன், எமது கிராம மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காகப் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ள மக்களுக்கு அதனை எவ்வித பாகுபாடுமின்றிப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

கோரிக்கை 03: எமது கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பல்வேறு வழிகளிலும் முட்டுக்கட்டையாக இருப்பதுடன், விவசாயத்தை வளர்க்க விடமாட்டோம் எனக் கூறும் எமது கிராம உத்தியோகத்தரை (கிராம சேவையாளர்) உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

கோரிக்கை 04: போதைப்பொருள் பாவனையற்ற, ஒரு அழகான விவசாயக் கிராமத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

கோரிக்கை 05: அரசாங்கத்தினால் எமக்காக அமைக்கப்பட்டு வரும் சமூகக் கட்டமைப்பு முறையான பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு, அரசு ஊழியர்கள் சிலர் மேற்கொள்ளும் சாதிவாதம், மொழிவாதம் மற்றும் இனவாதம் போன்ற பாகுபாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இன்றைய தினம் காலை 8:00 மணியளவில், ஒரு துளி நீர் கூட அருந்தாமல் குறித்த குடும்பஸ்தர் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அப்பகுதி ஊர் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

Related Posts

யாழில் பெருமளவான T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு.!

யாழில் பெருமளவான T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு.!

by Mathavi
June 25, 2026
0

யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் கழிவறை குழி வெட்டுவதற்காக மண் தோண்டிக் கொண்டிருந்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சந்தேகத்திற்குரிய பொதிகள் கிடைத்துள்ளன....

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலைப் பார்வையிட்ட ஜீ.எம்.எம்.எஸ் மாணவர்கள்.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலைப் பார்வையிட்ட ஜீ.எம்.எம்.எஸ் மாணவர்கள்.!

by Mathavi
June 25, 2026
0

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவர்கள் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலைப் பார்வையிட இன்று...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற வாகனம் கைப்பற்றல்.!

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற வாகனம் கைப்பற்றல்.!

by Mathavi
June 25, 2026
0

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். புத்தூர் – கொடிகாமம் வீதியில் மணலுடன் பயணித்த இரண்டு...

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.!

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்.!

by Mathavi
June 25, 2026
0

வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச ஒத்துழைப்பு பெறப்படும்.!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச ஒத்துழைப்பு பெறப்படும்.!

by Mathavi
June 25, 2026
0

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தின் உண்மை எப்போது வெளிவரும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (25)...

சுரேஷ் சலேயின் உளவுத் தகவல்கள் டயஸ்போராக்களுக்கு விற்கப்படலாம்.!

சுரேஷ் சலேயின் உளவுத் தகவல்கள் டயஸ்போராக்களுக்கு விற்கப்படலாம்.!

by Mathavi
June 25, 2026
0

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலேயிடம் உள்ள மிக இரகசியமான உளவுத் தகவல்களை, ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரி பணத்திற்காக புலி டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய...

தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!

தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!

by Mathavi
June 25, 2026
0

கண்டி, தெல்தெனியவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த பிசியோதெரபியின் மரணம், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

by Mathavi
June 25, 2026
0

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குமாறும் இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார...

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!

by Mathavi
June 25, 2026
0

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச...

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

by Mathavi
June 25, 2026
0

உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தம்மால் வெற்றி பெற முடியும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு இன்னும் ஏற்படவில்லை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி