காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தோனேசியாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் 4 இராணுவ வீரர்கள், பொதுமக்கள் 9 பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இராணுவ தகவல் சேவைத் தலைவர் தெரிவித்தார்.
குறித்த வெடி விபத்து நடந்த இடம் அங்குள்ள குடிமக்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானதாக மாறும் வரை, தற்போது அங்கு கிருமி நீக்கம் செயல்முறை நடைபெற்று வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
Related Posts
கட்டார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஐ கடந்தது!
கட்டாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலை வளாகத்தில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் சிக்குண்டு குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 66 பேர் காயமடைந்துள்ளனர்.ராஸ் லஃப்பான் தொழிற்துறை வளாகத்தில் அமைந்துள்ள,...
உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் வெடி விபத்து – 18 பேர் மாயம்!
கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு...
பிரித்தானிய பிரதமர் இராஜினாமா.!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியையும், ஆளும் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியில் உட்கட்சிப்...
கட்டாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு சம்பவம்; பலர் காயம்.!
கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று (22) ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேரை தேடும்...
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பாடசாலை வழமைபோல் இயங்கி வந்த...
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை!
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான மொஹமட் பாகர் கலிபாப் பதிலளித்துள்ளார்.தேவைப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து...
வீட்டுக்குள் பாய்ந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து – வயோதிபப் பெண் பலி!
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அதிவேகமாக வந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து ஒன்று, அங்குள்ள வீடு ஒன்றின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்தக் கோர விபத்து...
சுவிட்சர்லாந்தை சென்றடைந்தார் அமெரிக்க துணை ஜனாதிபதி!
ஈரானுடன் நிலுவையிலுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஏதுவான முதற்கட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...
ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை!
ஐரோப்பாவில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், வரலாற்றின் மோசமான அளவை நோக்கி வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதனால் பிரான்சில் அவசரநிலை ஆலோசனைக் கூட்டங்கள்...
ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படாது – ட்ரம்ப் அறிவிப்பு!
லெபனான் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தக் காலப்பகுதியில், சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்பட மாட்டாது என...










