• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

வீட்டுக்குள் பாய்ந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து – வயோதிபப் பெண் பலி!

selvan by selvan
June 21, 2026
in உலக செய்திகள்
0
வீட்டுக்குள் பாய்ந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து – வயோதிபப் பெண் பலி!
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அதிவேகமாக வந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து ஒன்று, அங்குள்ள வீடு ஒன்றின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் கோர விபத்து நிகழும்போது, குறித்த வீட்டிற்குள் வசித்து வந்த 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் தொழில்நுட்ப சிற்றூந்துகள் இவ்வாறான விபத்துக்குள்ளான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை!

by selvan
June 21, 2026
0

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான மொஹமட் பாகர் கலிபாப் பதிலளித்துள்ளார்.தேவைப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து...

சுவிட்சர்லாந்தை சென்றடைந்தார் அமெரிக்க துணை ஜனாதிபதி!

சுவிட்சர்லாந்தை சென்றடைந்தார் அமெரிக்க துணை ஜனாதிபதி!

by selvan
June 21, 2026
0

ஈரானுடன் நிலுவையிலுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஏதுவான முதற்கட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...

ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை!

ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை!

by selvan
June 21, 2026
0

ஐரோப்பாவில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், வரலாற்றின் மோசமான அளவை நோக்கி வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதனால் பிரான்சில் அவசரநிலை ஆலோசனைக் கூட்டங்கள்...

ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படாது –  ட்ரம்ப் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படாது –  ட்ரம்ப் அறிவிப்பு!

by selvan
June 21, 2026
0

லெபனான் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தக் காலப்பகுதியில், சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்பட மாட்டாது என...

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை – அமெரிக்கா அறிவிப்பு!

by selvan
June 21, 2026
0

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை என அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஊடக பேச்சாளர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.உலகளாவிய கடல்சார் வணிகப் போக்குவரத்திற்கு மிக முக்கியப்...

ஈரானின் அறிவிப்பையும் மீறி ஹோர்முஸ் நிரிணையில் கப்பல்கள் பயணம்!

by selvan
June 21, 2026
0

ஹோர்முஸ் நீரிணை முடப்பட்டதாக கூறப்பட்ட ஈரானின்  அறிவிப்பையும் மீறி ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து இன்று அதிகரித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, தெற்கு...

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 10இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 10இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

by selvan
June 21, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிக உடன்படிக்கையின் ஒரு அங்கமாக லெபனானில் போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இராணுவ சிப்பாய் ஒருவர்...

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!

by selvan
June 21, 2026
0

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய உயிராபத்தான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை, கப்பல் போக்குவரத்துக்கு மூடப்படுவதாக ஈரானின் மத்திய இராணுவக்...

போர்நிறுத்த உடன்பாட்டிற்கு மத்தியில் அமெரிக்கா ஈரானில் தாக்குதல்!

அமெரிக்க – ஈரான் பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்து பயணம்!

by selvan
June 20, 2026
0

லெபனானில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தச் சூழலைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இடைக்காலப் போர் உடன்படிக்கையை ஒரு நிரந்தர பிராந்திய ஒப்பந்தமாக மாற்றுவதற்கான முயற்சிகள்...

அமெரிக்க ஈரான் அமைதி பேச்சுவர்த்தையை இஸ்ரேல் குழப்பக் கூடும்!

அமெரிக்க ஈரான் அமைதி பேச்சுவர்த்தையை இஸ்ரேல் குழப்பக் கூடும்!

by selvan
June 20, 2026
0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைகளால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள்,  பாதிக்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளது.லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி