• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

காலாவதியான வெடிகுண்டு வெடித்து விபத்து: 13 பேர் உயிரிழந்த சோகம்

admin by admin
May 13, 2025
in உலக செய்திகள்
0
காலாவதியான வெடிகுண்டு வெடித்து விபத்து: 13 பேர் உயிரிழந்த சோகம்
Share on FacebookShare on Twitter

காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தோனேசியாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது  குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.   

இந்த வெடிவிபத்தில் 4 இராணுவ வீரர்கள், பொதுமக்கள் 9 பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டதாக இராணுவ தகவல் சேவைத் தலைவர் தெரிவித்தார்.

குறித்த வெடி விபத்து நடந்த இடம் அங்குள்ள குடிமக்களுக்கு  முற்றிலும் பாதுகாப்பானதாக மாறும் வரை, தற்போது அங்கு கிருமி நீக்கம் செயல்முறை நடைபெற்று வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Posts

அமெரிக்காவின் முற்றுகைப் பகுதியை விட்டு வெளியேறின ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள்!

அமெரிக்காவின் முற்றுகைப் பகுதியை விட்டு வெளியேறின ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள்!

by selvan
June 17, 2026
0

கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக, சுமார் 5 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை...

லெபனான் விடயத்தை இஸ்ரேல் கையாளும் விதம்  தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி!

லெபனான் விடயத்தை இஸ்ரேல் கையாளும் விதம்  தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி!

by selvan
June 17, 2026
0

லெபனான் தொடர்பான விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ...

உலகில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியால் பாதிப்பு : யுனிசெப் அறிக்கை!

உலகில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியால் பாதிப்பு : யுனிசெப் அறிக்கை!

by selvan
June 17, 2026
0

உலகில் உள்ள ஒட்டுமொத்த சிறுவர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதுடன், வறட்சியின் காரணமாக மாத்திரம் சுமார் 1.8 பில்லியன் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய...

கனடா செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை!

கனடா செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை!

by selvan
June 17, 2026
0

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ நோய் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அப்பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு நிலை-1...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 17, 2026
0

சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சீன நிலநடுக்க நெட்வொர்க் மையத்தின் தகவலின்படி, இந்த...

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!

by selvan
June 17, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு  தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

by selvan
June 16, 2026
0

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீவ் நகரம் முழுவதும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. பாலிஸ்டிக்...

சைபீரியாவில் விழுந்து நொறுங்கியது ரஷ்ய போர் விமானம்!

by selvan
June 16, 2026
0

ரஷ்யாவின் அதிநவீன ‘Tu-22M3’ ரக உத்திசார் குண்டுவீச்சு விமானம் ஒன்று, சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது. நேற்று வழக்கமான பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது விமானம் கட்டுப்பாட்டை...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 16, 2026
0

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை (16) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மையப்புள்ளி,...

ஈரானுடனான ஒப்பந்தம் கைச்சாத்து – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான ஒப்பந்தம் கைச்சாத்து – ட்ரம்ப் அறிவிப்பு!

by selvan
June 16, 2026
0

வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பூர்வாங்க ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்தார். இருப்பினும், அதன் விவரங்கள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி