• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

இந்த வாரம் உங்கள் ஸ்கிரினில்! – OTTயில் வெளியான புதிய படங்கள் (14.04.25–20.04.25)

Sangeetha by Sangeetha
April 17, 2025
in சினிமா செய்திகள்
0 0
0
இந்த வாரம் உங்கள் ஸ்கிரினில்! – OTTயில் வெளியான புதிய படங்கள் (14.04.25–20.04.25)
Share on FacebookShare on Twitter

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ள படங்கள் குறித்த ஒரு பார்வை.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

‘எமகாதகி’

ADVERTISEMENT

இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் கதையையும், அமானுஷ்யமான விஷயத்தையும் மையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘எமகாதகி’. இப்படத்தை ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜாதி, காதல், ஆவணப்படுகொலை ஆகியவற்றை பேசும் இப்படம் கடந்த 14-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

‘ஜென்டில்வுமன்’

அறிமுக இயக்குனர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 14-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

‘கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்’

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் ‘கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்’. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘பால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்’ வெப் தொடரில் நடித்த ஆண்டனி மெக்கீ இதில் கேப்டன் அமெரிக்காவாக நடித்துள்ளார். இது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் நான்காவது கேப்டன் அமெரிக்கா திரைப்படமாகும். இப்படம் கடந்த 15-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

‘கத்திஸ் கேங்’

கத்திஸ் கேங் என்பது ஒரு மலையாளம் திரில்லர் திரைப்படம். இதில் உன்னி லாலு மற்றும் சவுந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை அனில் தேவ் இயக்கியுள்ளார். ஒரு கிராமத்தின் பின்னணியில் உருவான இப்படம் திரையறங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நாளை (18-ந் தேதி) சம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

‘லாக் அவுட்’

அமித் கோலானி இயக்கியுள்ள படம் ‘ லாக் அவுட்’. இதில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் மற்றும் புவன் பாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு இளைஞன் தனது ஆன்லைன் நற்பெயரால் பிணைக் கைதியாகப் பிடிபடும் கதையைச் சொல்கிறது. இந்த நிலையில், இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      ஈழத்துத் தமிழ்க் கலைஞர்களின் ‘தீப்பந்தம்’ திரைப்படம் வெளிவருகிறது.

      ஈழத்துத் தமிழ்க் கலைஞர்களின் ‘தீப்பந்தம்’ திரைப்படம் வெளிவருகிறது.

      by Mathavi
      May 27, 2025
      0

      உண்மைகளையும் உணர்சிகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான தீப்பந்தம் 30 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இலங்கையில் பல இடங்களிலும் லண்டன், கனடா, சுவிஸ்,...

      ஜெயிலர் 2ல் நாகர்ஜுனா – ரஜினியின் அடுத்த படத்துக்கு உறுதியான அப்டேட்

      ஜெயிலர் 2ல் நாகர்ஜுனா – ரஜினியின் அடுத்த படத்துக்கு உறுதியான அப்டேட்

      by Sangeetha
      May 27, 2025
      0

      நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை...

      நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ கலக்கல் வசூல் – ரசிகர்கள் பரவசம்!

      நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ கலக்கல் வசூல் – ரசிகர்கள் பரவசம்!

      by Sangeetha
      May 27, 2025
      0

      மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஏஸ். இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி தயாரித்திருந்தார். இதற்கு முன் கடந்த 2018ம்...

      புகழ்பெற்ற இலங்கை நடிகை மாலினி பொன்சேகா இன்று காலமானார்

      புகழ்பெற்ற இலங்கை நடிகை மாலினி பொன்சேகா இன்று காலமானார்

      by Sangeetha
      May 24, 2025
      0

      இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை...

      நெருக்கமாக இருந்த ஜெயம் மனைவியின் புகைப்படம் வெளியாகி சினிமா உலகில் பரபரப்பு!

      நெருக்கமாக இருந்த ஜெயம் மனைவியின் புகைப்படம் வெளியாகி சினிமா உலகில் பரபரப்பு!

      by Sangeetha
      May 24, 2025
      0

      பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து இருப்பதால் தவறான பெண் ஆக ஆகி விட முடியாது. சினிமா துறையில் விழாக்களில் புகைப்படம் எடுப்பது சகஜமான ஒன்று. ரவி ,...

      “மாமன்” படத்தின்  7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

      “மாமன்” படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

      by Sangeetha
      May 23, 2025
      0

      இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் மாமன். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஸ்வாசிகா,...

      அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ்

      அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ்

      by Sangeetha
      May 22, 2025
      0

      தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் அடுத்த படத்திற்கு 'கலாம் : மிஸைல் மேன் ஆப் இந்தியா' என பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின்...

      மணிரத்னம் எடுக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை..!

      மணிரத்னம் எடுக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை..!

      by Thamil
      May 21, 2025
      0

      திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராக பயணித்து வருபவர் மணிரத்னம். பல ஆண்டுகளாக பலரும் முயற்சி செய்து எடுக்க முடியாத பொன்னியின் செல்வன் நாவலையும் படமாக்கி...

      நல்ல வசூலைப் பெற்ற மாமன் படம்…!

      நல்ல வசூலைப் பெற்ற மாமன் படம்…!

      by Thamil
      May 21, 2025
      0

      நடிகர் சூரி காமெடியனாக நடிக்கத் துவங்கி இப்போது தன்னை சிறந்த நடிகராக நிரூபித்து வருகின்றார். விடுதலை படத்தின் மூலம் நடிப்பில் அசத்திய சூரி நடிப்பில் கடந்த மே...

      Load More
      Next Post
      சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சி வேட்பாளர் – அநுரவின் வரவால் விடுதலையாவாரா?

      சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சி வேட்பாளர் - அநுரவின் வரவால் விடுதலையாவாரா?

      உலகத்திலேயே உயரமான பாலம் சீனாவில்! –  விரைவில் திறக்கப்படும்

      உலகத்திலேயே உயரமான பாலம் சீனாவில்! – விரைவில் திறக்கப்படும்

      வலி வடக்கு உயர்பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

      வலி வடக்கு உயர்பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி