• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 17, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

புகழ்பெற்ற இலங்கை நடிகை மாலினி பொன்சேகா இன்று காலமானார்

Sangeetha by Sangeetha
May 24, 2025
in சினிமா செய்திகள்
0 0
0
புகழ்பெற்ற இலங்கை நடிகை மாலினி பொன்சேகா இன்று காலமானார்
Share on FacebookShare on Twitter

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.

அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார்.

ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.

2010 ஆம் ஆண்டில், ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக சி.என்.என் ஊடகத்தால் பெயரிடப்பட்டார்.

1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார்.

அத்துடன் யார் அவள் (1976), மல்லிகை மோகினி (1979), பனி மலர் (1981) ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

Related Posts

“தக் லைப்” படத்தை வெளியிட கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

“தக் லைப்” படத்தை வெளியிட கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

by Sangeetha
June 17, 2025
0

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' படம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 5-ம் திகதி கர்நாடகம் தவிர உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. அதற்கு முன்பு...

‘ஏகே 64’ திரைப்படத்திற்காக நடிகர் அஜித் வாங்கவுள்ள சம்பளம் இத்தனை கோடியா..!!

‘ஏகே 64’ திரைப்படத்திற்காக நடிகர் அஜித் வாங்கவுள்ள சம்பளம் இத்தனை கோடியா..!!

by Sangeetha
June 17, 2025
0

AK 64 படத்தை ஆதிக் இயக்க பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ்தான் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதற்கான பேச்சு வார்த்தை முடிந்த இந்த மாதம் இறுதியில்...

சிம்புவின் ‘எஸ்.டி.ஆர் 49’ படம் கைவிடப்பட்டதா?

சிம்புவின் ‘எஸ்.டி.ஆர் 49’ படம் கைவிடப்பட்டதா?

by Sangeetha
June 16, 2025
0

நடிகர் சிம்பு பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் 50' திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்...

முற்பதிவில் ‘குபேரா’ படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

முற்பதிவில் ‘குபேரா’ படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

by Sangeetha
June 16, 2025
0

தனுஷ் நடிப்பில் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் குபேரா. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ்...

மூன்று நாட்களில் ‘படைத்தலைவன்’ படம் செய்துள்ள வசூல் விபரம்

மூன்று நாட்களில் ‘படைத்தலைவன்’ படம் செய்துள்ள வசூல் விபரம்

by Sangeetha
June 16, 2025
0

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் படைத்தலைவன். இப்படத்தை அறிமுக இயக்குநர் அன்பு இயக்கியுள்ளார். கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், யாமினி சந்தர் ஆகியோர் நடித்திருந்தனர்....

‘விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்’-ராஷ்மிகா

‘விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்’-ராஷ்மிகா

by Sangeetha
June 16, 2025
0

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய...

ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம்

ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம்

by Sangeetha
June 13, 2025
0

ஏஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்....

படுதோல்வியை சந்தித்த ‘தக் லைஃப்’ படம்

படுதோல்வியை சந்தித்த ‘தக் லைஃப்’ படம்

by Sangeetha
June 13, 2025
0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல்...

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு றீ -றிலீசாகும் ‘மெர்சல்’ படம்

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு றீ -றிலீசாகும் ‘மெர்சல்’ படம்

by Sangeetha
June 12, 2025
0

தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் 'மெர்சல்'. இந்த படத்தை பிரபல இயக்குனர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி