பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து இருப்பதால் தவறான பெண் ஆக ஆகி விட முடியாது.
சினிமா துறையில் விழாக்களில் புகைப்படம் எடுப்பது சகஜமான ஒன்று.
ரவி , கேனிஷாவை இப்போது இந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்து இருக்கலாம். அவர்களுக்கும் இப்போது பிடித்து இருக்கலாம். இதே காதல் கடைசி வரை இருக்காது.எல்லாம் மாறும்.கெனிஷா முதல் கணவருக்கு பிறந்த பசங்களுக்கு நீங்க என்றுமே அப்பா ஆக முடியாது.உங்கள் பிள்ளைக்கு கேனிஷா அம்மா ஆக முடியாது.
நீங்க வாழ்க்கையில் தவறாக ஒரு முடிவை சரியா எடுத்து இருக்கின்றீர்கள்.
இது உங்கள் வாழ்க்கை பயணத்தை முழுவதும் பாதிக்கும்.உங்கள் மனைவியை, மாமியாரை பழி வாங்குகிறேன் என்று உங்கள் பிள்ளைகளை அவர்கள் மனதை பழி வாங்கி விட்டீர்கள்.
உங்க மனைவியை பிடிக்காமல் புது காதல் நீங்க தேடியது போல உங்கள் பிள்ளைகள் புது அப்பாவை தேட முடியுமா?
நீங்கள் செய்தது தவறு ஜெயம்ரவி ???

