• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ கலக்கல் வசூல் – ரசிகர்கள் பரவசம்!

Sangeetha by Sangeetha
May 27, 2025
in சினிமா செய்திகள்
0 0
0
நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ கலக்கல் வசூல் – ரசிகர்கள் பரவசம்!
Share on FacebookShare on Twitter

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஏஸ். இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி தயாரித்திருந்தார்.

இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை இவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 7 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் மீண்டும் ஏஸ் படத்திற்கு இணைந்தனர்.

இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். இது இவருடைய முதல் தமிழ் திரைப்படமாகும். மேலும் யோகி பாபு, அவினாஷ், திவ்யா பிள்ளை என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் 4 நாட்களில் ரூ. 5.9 கோடி வசூல் செய்துள்ளது.

Related Posts

ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம்

ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம்

by Sangeetha
June 13, 2025
0

ஏஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்....

படுதோல்வியை சந்தித்த ‘தக் லைஃப்’ படம்

படுதோல்வியை சந்தித்த ‘தக் லைஃப்’ படம்

by Sangeetha
June 13, 2025
0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல்...

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு றீ -றிலீசாகும் ‘மெர்சல்’ படம்

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு றீ -றிலீசாகும் ‘மெர்சல்’ படம்

by Sangeetha
June 12, 2025
0

தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் 'மெர்சல்'. இந்த படத்தை பிரபல இயக்குனர்...

‘இரண்டு வானம்’ படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு

‘இரண்டு வானம்’ படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு

by Sangeetha
June 11, 2025
0

தமிழ் சினிமாவில் 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், "குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன்" என பல...

விஜய் ஆண்டனி நடிக்கும் லாயர் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

விஜய் ஆண்டனி நடிக்கும் லாயர் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

by Sangeetha
June 10, 2025
0

மார்கன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி அவரது 26- வது படமான லாயர் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜென்டில்வுமன் திரைப்படத்தை இயக்கிய ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தை...

மீண்டும் ‘எல்.சி.யூ’வில் இணைந்த மடோனா செபாஸ்டியன்

மீண்டும் ‘எல்.சி.யூ’வில் இணைந்த மடோனா செபாஸ்டியன்

by Sangeetha
June 10, 2025
0

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பென்ஸ்'. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...

வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்துள்ள ‘மாரீசன்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்துள்ள ‘மாரீசன்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

by Sangeetha
June 4, 2025
0

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு- பகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'. மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும்...

கமல் மன்னிப்பு கேட்க மறுப்பு – தக் லைஃப் பட வழக்கை ஒத்தி வைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

கமல் மன்னிப்பு கேட்க மறுப்பு – தக் லைஃப் பட வழக்கை ஒத்தி வைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

by Sangeetha
June 3, 2025
0

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர்,...

‘பறந்து போ’ பட டீசர் ரிலீஸ் அறிவிப்பு

‘பறந்து போ’ பட டீசர் ரிலீஸ் அறிவிப்பு

by Sangeetha
June 3, 2025
0

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில்,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி