• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 6, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன் கைது!

Bharathy by Bharathy
March 16, 2025
in இலங்கை செய்திகள், கிளிநொச்சி செய்திகள்
0 0
0
மது போதையில் வர்த்தக நிலையத்தில் அட்டகாசம் புரிந்த இந்து மதகுரு!
Share on FacebookShare on Twitter

பல்வேறு கொள்ளை மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கடந்த ஒருவருட காலமாக தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் வைத்து கிளிநொச்சி, கிளிநொச்சி குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்கள் களவாடிய 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தங்க நகைகள் என்பன மீட்கப்பட்டன. இதன்போது ஒருவரிடமிருந்து 5.5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைவஸ்தும் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர்கள் இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றத்தின் பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 6 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிவான் அனுமதி வழங்கினார். இது குறித்து கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

பிரதான சந்தேகநபர் ஏறாவூர், கரடியனாறு, அக்கராயன்குளம், யாழ்ப்பாணம், போன்ற பகுதிகளில் புரியப்பட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் தேடப்பட்டு வந்தவர் என்றும், அவருக்கு 10க்கும் மேற்பட்ட பிடியாணைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Thinakaran
413 727.4K
  • Videos
  • Playlists
  • மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம் வெடித்தது.!
    மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம் வெடித்தது.! 1 day ago
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! 6 days ago
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 1 week ago
  • 400 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின் சட்ட மறுப்புப் போராட்டம் – சுமந்திரன் அறிவிப்பு..!

      எந்தத் தரப்புடனும் தமிழரசுக் கட்சி கூட்டாட்சிக்கு இணங்கவேயில்லை..!

      by Thamil
      June 6, 2025
      0

      "நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாக மேற்கொண்டிருக்கின்றோம். மாறாக ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும்...

      நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தின் வருடாந்த திறனாய்வு போட்டி..!

      நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தின் வருடாந்த திறனாய்வு போட்டி..!

      by Thamil
      June 6, 2025
      0

      முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் கிராமத்தின் நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தின் வருடாந்த திறனாய்வு போட்டி நேற்றைய தினம் சிறப்புற இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் கிராமத்தின் நிறைவாழ்வு அபிவிருத்தி...

      தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு கிளித்தட்டு போட்டி..!

      தமிழர் பாராம்பரிய விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கோடு கிளித்தட்டு போட்டி..!

      by Thamil
      June 6, 2025
      0

      வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நடத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிக்கிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியானது இன்றைய தினம் (06) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் தலைமையில் கதிரவன்...

      இதுவரை விஸ்தரிக்கப்படாமல் உள்ள மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரத சேவை.!

      இதுவரை விஸ்தரிக்கப்படாமல் உள்ள மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரத சேவை.!

      by Mathavi
      June 6, 2025
      0

      1864ம் ஆண்டில் இலங்கையில் புகையிதர சேவை ஆரம்பிக்கப்பட்டும் இதுவரையும் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான புகையிரத சேவை விஸ்தரிக்கப்படாமல் உள்ளது. எனவே, போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சு வெளிநாட்டு நிதியினைப்...

      மாவை சேனாதிராஜா பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆற்றிய இரங்கல் உரை.!

      மாவை சேனாதிராஜா பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆற்றிய இரங்கல் உரை.!

      by Mathavi
      June 6, 2025
      0

      மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே இந்த மேலான அவையில் மாண்புமிகு அமரர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்களைப் பற்றிய இரங்கல் உரையினை ஆற்ற விழைகின்றேன். மாண்புமிகு மாவை சோமசுந்தரம்...

      வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

      வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

      by Mathavi
      June 6, 2025
      0

      வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல், குளியாப்பிட்டி - மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் வான் ஒன்று உந்துருளியுடன் மோதியதைத்...

      மன்னார் சுயாதீன இளைஞர் குழு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாம்.!

      மன்னார் சுயாதீன இளைஞர் குழு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாம்.!

      by Mathavi
      June 6, 2025
      0

      மன்னார் -நானாட்டான் பிரதேச சபையில் சுயாதீன இளைஞர் குழுவாக போட்டியிட்ட சுயேட்சை குழுவினர் தமது ஆதரவை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதாக சுயாதீன இளைஞர் குழுவின்...

      நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

      நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

      by Mathavi
      June 6, 2025
      0

      பல்லினங்கள் வாழும் இந்த நாட்டின் சுபீட்சத்துக்காக பிராத்திப்பது இன்றைய ஈகைத் திருநாளில் எமது கடமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள...

      இந்திய மீனவர்களை சுட்டுப் பிடியுங்கள் – இலங்கை மீனவர்கள் கடற்படையிடம் ஆவேசமாக வேண்டுகோள்.!

      இந்திய மீனவர்களை சுட்டுப் பிடியுங்கள் – இலங்கை மீனவர்கள் கடற்படையிடம் ஆவேசமாக வேண்டுகோள்.!

      by Mathavi
      June 6, 2025
      0

      எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாண மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில்...

      Load More
      Next Post
      வீதியை விட்டு விலகி, 30 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்!

      வீதியை விட்டு விலகி, 30 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்!

      யூடியூப் ஊடாக டொலர் உழைக்க பல வழிகள் உண்டு – பிற மதங்களை விமர்சிக்க வேண்டாம்!

      யூடியூப் ஊடாக டொலர் உழைக்க பல வழிகள் உண்டு – பிற மதங்களை விமர்சிக்க வேண்டாம்!

      பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறேன்- ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை

      பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறேன்- ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி