• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

Mathavi by Mathavi
March 13, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!
Share on FacebookShare on Twitter

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 முதல் 30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ADVERTISEMENT

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Mathavi

Mathavi

Related Posts

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 477 பேர் கைது.!

புதையல் தோண்டிய ஏழு பேர் கைது.!

by Mathavi
May 28, 2025
0

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் நேற்று(27) சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு...

திருகோணமலை மாநகர மேயராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கந்தசாமி செல்வராசா தெரிவு.!

திருகோணமலை மாநகர மேயராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கந்தசாமி செல்வராசா தெரிவு.!

by Mathavi
May 28, 2025
0

திருகோணமலை மாநகர சபை மேயராக இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய கந்தசாமி செல்வராசா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல்...

வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு.!

வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு.!

by Mathavi
May 28, 2025
0

70 வயதுக்கு மேற்பட்ட அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் வசிக்கும் வயோதிபர்களுக்கான மே மாத உதவித் தொகை வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த...

இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை.!

இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை.!

by Mathavi
May 28, 2025
0

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மாபெரும் தொழிற் சந்தை ஒன்று இன்று (28) இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம்...

கண்டியில் 36 மணிநேர நீர்வெட்டு.!

கண்டியில் 36 மணிநேர நீர்வெட்டு.!

by Mathavi
May 28, 2025
0

கண்டியில் சில பகுதிகளில் இன்று (28) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று என்று கண்டி மாநகர சபையின் மாநகர ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கண்டி பல்வகை போக்குவரத்து...

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இடமளியோம்.!

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இடமளியோம்.!

by Mathavi
May 28, 2025
0

"கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை. எனவே, அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அது...

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்புக்கு எதிராக தெற்கில் சிலர் இப்போதும் போர்க்கொடி.!

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்புக்கு எதிராக தெற்கில் சிலர் இப்போதும் போர்க்கொடி.!

by Mathavi
May 28, 2025
0

"அரசால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகின்றது."...

போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!

போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!

by Mathavi
May 28, 2025
0

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தை தவிர்ந்த விவசாய திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் பல வருட காலம் பணிபுரியும் ஊழியர்கள்...

மன்னார் – வங்காலையில் கடலரிப்பு; நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

மன்னார் – வங்காலையில் கடலரிப்பு; நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 28, 2025
0

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலைமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (27)...

Load More
Next Post
பெண் வைத்தியர் துஷ் – பிரயோகம்; மேலும் இருவர் கைது.!

பெண் வைத்தியர் துஷ் - பிரயோகம்; மேலும் இருவர் கைது.!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; தேர்தல்கள் ஆணையாளரின் அறிவிப்பு.!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; தேர்தல்கள் ஆணையாளரின் அறிவிப்பு.!

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி.! (சிறப்பு இணைப்பு)

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி.! (சிறப்பு இணைப்பு)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி