• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வவுனியா மின்சார சபையின் அசமந்தம்: 40 மணித்தியாலங்களாக தடைப்பட்ட மின்சாரம்!

Bharathy by Bharathy
March 7, 2025
in இலங்கை செய்திகள்., வவுனியா செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் 40 மணித்தியாலங்களில பின்னரே இணைப்பு வழங்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் நிலையில் யாழ் அலுவலகத்திற்கு முறைப்பாடு வழங்கப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது. எனினும் உடனடியாக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பல வாடிக்கையாளரும் முன்வைத்து வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா யாழ் வீதியில் உள்ள வீடொன்றிற்கு கடந்த ஐந்தாம் திகதி மின்சாரம் தடைப்பட்டதாக சுமார் 3.36 மணிக்கு மின்சார சபையின் யாழ் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட அலுவலகம் குறித்த வாடிக்கையாளருக்கு முரண்பாடு கிடைத்ததற்கான குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது.

எனினும் தொடர்ச்சியாக வீட்டிற்கான மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்சார சபையை மீண்டும் தொடர்பு கொண்டிருந்தார். எனினும் திருத்த பணிகள் இடம்பெறும் என்ற பதில் மாத்திரமே குறித்த வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரவு நேரமும் மின்சாரம் கிடைக்காத நிலையில் 24 மணித்தியாலம் கடந்து வாடிக்கையாளர் மீண்டும் யாழ் அலுவலகத்துடன் நேற்று (06.03) மாலையும் தொடர்பு கொண்ட போது வவுனியா அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டதோடு மீண்டும் முறைப்பாடு பெற்றுக் கொண்டமைக்கான குறுஞ்செய்தியும் அலுவலகத்தினால் அனுப்பப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் வவுனியா மின்சார சபை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்ட நிலையில் அங்கிருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே குறித்த தொலைபேசி அழைப்புக்கு பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்து வாடிக்கையாளர் தனியார் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் தாங்கள் மின் தடைப்பட்டமைக்கு எவ்வாறு பொறுப்பு கூற முடியும் என கேட்டபோது, அவர் தனக்கு தரப்பட்ட உத்தரவை தான் பின்பற்றுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் மின்சார சபையோடு தொடர்பை மேற்கொண்ட போதிலும் நேற்றைய தினம் ஆறாம் தேதி மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் இன்று 7ஆம் திகதி காலை 10 மணியளவில் சுமார் 40 மணித்தியாளங்கள் கழித்து திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்காக ஊழியர்கள் வருகை தந்து திருத்தப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த செயற்பாடு மின்சார சபை பொறியியலாளரின் அசம்பந்தமே காரணம் என தெரிவிக்கப்படுவதோடு இவ்வாறான சம்பவங்கள் வவுனியாவில் அதிகளவில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூலமாக முறைப்பாடு ஜனாதிபதி செயலகம் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த வாடிக்கையாளரினால் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
June 26, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த ஒருபகுதி வீதி என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

by Mathavi
June 26, 2026
0

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி 'போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் பிரஜா சக்தியின் ஏற்பாட்டில் மன்னார் மூர் வீதி கிராமத்தில் இன்று...

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

by Mathavi
June 26, 2026
0

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு...

வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!

வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!

by Mathavi
June 26, 2026
0

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக பத்தாவது நாளாக...

சரித் அபேசிங்கவை கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி.!

சரித் அபேசிங்கவை கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி.!

by Mathavi
June 26, 2026
0

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் விபரம் மற்றும் அவர் வகித்த...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 26, 2026
0

ஹங்வெல்ல, எம்புல்கம - பனாகொட வீதியில் எம்புல்கம தேவாலயத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (25) அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து...

வெவ்வேறு இடங்களில் கோடாவுடனும் மதுபானத்துடனும் மூவர் சிக்கினர்.!

கோடாவுடன் இருவர் கைது.!

by Mathavi
June 26, 2026
0

கஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலகமவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு வைக்கபட்டிருந்த கோடாவுடன் நேற்று வியாழக்கிழமை (25) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கஹவத்தை பகுதியயை சேர்ந்த...

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 26, 2026
0

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவின் கல்விளாற்குளத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் தூண்டிலில் மீன்பிடிக்கச்...

புதிய செயற்கை கால் தயாரிப்பு திட்டத்தின் ஆரம்ப விழா.!

புதிய செயற்கை கால் தயாரிப்பு திட்டத்தின் ஆரம்ப விழா.!

by Mathavi
June 26, 2026
0

அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கி போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயல்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது...

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது.!

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது.!

by Mathavi
June 26, 2026
0

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது. உலகளாவிய நெருக்கடியும் இதற்கு ஒரு காரணமாகும் என தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் நாபீர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி