கொழும்பு புறக்கோட்டை பாங்க்ஷால் பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் இன்று (5) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க எட்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
கொழும்பு புறக்கோட்டை பாங்க்ஷால் பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் இன்று (5) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க எட்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை(6) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா...
கல்முனை நெனசல (NTC Lanka Campus) நிறுவனத்தின் 7வது பட்டமளிப்பு விழா அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் என்.ரீ.சி. லங்கா கெம்பஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர்...
வடக்கின் போர் என அழைக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 118 வது துடுப்பாட்டம் இன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது....
இரத்தினபுரி, கொலொன்ன பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை (05) காலை சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நமுத்கடுவ, மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த...
வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில மாதங்களாக...
யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலர்கள், திணைகள் அதிகாரிகள்,...
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கலைமகள் முன்பள்ளி சிறார்களது 2025ஆம் ஆண்டுக்கான சுயதொழில் சந்தை இன்று(6) இடம்பெற்றது. முன்பள்ளி முதன்மை ஆசிரியர் தலைமையில் இன்று காலை மங்கள...
நல்லதண்ணி சிவனடிபாத மலைக்கு செல்லும் சாலையில் சிவனடி பாத மலைக்கு வந்து செல்லும் உள்நாட்டு யாத்திரிகர்கள் ஊசி மலை பகுதியில் விட்டு சென்று உள்ள பிளாஸ்டிக் பொருட்கள்...
சுமார் 58 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரு பயணிகள் வியாழக்கிழமை (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்...