கரையோரப் ரயில் பாதையில் கொள்ளுப்பிட்டிக்கும் கொம்பனி வீதிக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக, கரையோர ரயில் பாதை, பிரதான பாதை மற்றும் புத்தளம் பாதையில் பயணிக்கும் ரயில்கள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT