புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தொன்று சீதுவை தொடருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் குறித்த மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அலுவலக தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதிலும் தாமதம் ஏற்படலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related Posts
போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.நாளையதினம் வெள்ளிக்கிழமை இந்த போராட்டமானது முழு கடையடைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.பதவியில் இருந்து...
நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் மீது தாக்குதல்!
நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு உள்ளார் என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான நிலையில்...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு பிரதமரிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை!
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதகதியில் முன்னெடுப்பதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு வன்னிமாவட்ட...
உப தவிசாளர் கிசோரின் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு: சாவகச்சேரியில் கதவடைப்பு போராட்டம்.!
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் வடக்கு மாகாண ஆளுநரினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்குக் கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நகரில்...
பசில் விரைவில் கைது; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மறைமுகமாகத் தெரிவிப்பு.!
இலங்கை நீதிமன்றங்களினால் பகிரங்கமாகச் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் ஒருவர் மிக விரைவில் சட்டபூர்வமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்படுவார் என்று...
குத்தகைக்கு வழங்கப்பட்ட கடைகளில் ஒப்பந்தத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!
மன்னார் நகரசபையினால் வழங்கப்பட்ட கடைகளுக்கு முன் அல்லது நடைபாதையில் எந்தவிதமான வியாபாரங்களையும் செய்யக்கூடாது. மேலும் கடைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யக்கூடாது என்ற நிபந்தனைக்கு கடைகள் வழங்கப்பட்ட போதிலும்...
பயங்கரவாத தடைச் சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும்.!
இலங்கையில் நீண்டகாலமாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதற்குரிய முதற்கட்ட...
யாழில் இளம் தவில் கலைஞர் உயிர்மாய்ப்பு.!
இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு...
பத்தனை கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரல்.!
கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமான பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளை வாடகைக்கு வழங்குவதற்காக திறந்த கேள்வி (Tender) கோரப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, குறித்த...










