முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தனது வாக்கை வல்வெட்டுத்துறை. சிதம்பரக்கல்லூரியில் செலுத்தினார்.
ADVERTISEMENT
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தனது வாக்கை வல்வெட்டுத்துறை. சிதம்பரக்கல்லூரியில் செலுத்தினார்.
திருகோணமலை மாவட்ட மக்களின் நில அபகரிப்புக்களை எடுத்துக் காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய "சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை" மற்றும் "திரியாயின் ஆத்திக்காடு" என்ற...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு...
வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை(24) உயிரிழந்துள்ளார். மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்....
சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் வேன் ஒன்றில் மருந்துச் சீட்டு இல்லாமல் பெருமளவிலான மருந்துகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக 29 வயதுடைய பெண் ஒருவர் கைது...
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை உந்துருளியில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது. குறித்த...
கிளிநொச்சி கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த உந்துருளியும் வாய்க்காலில் காணப்படுகிறது. கிளிநொச்சி ஜெயந்தி நகரைச்...
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய மலைக் குன்று ஒன்றில் புத்தர் சிலை மற்றும் பௌத்த கொடி என்பன வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிலையும்...
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 68 வயது வயோதிபர் ஒருவர் கடந்த ஏழு மாதத்திற்கு மேலாக பதின்நான்கு வயது சிறுமியுடன் தகாத உறவில்...
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் உந்துருளியில் வந்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில்...