கிளிநொச்சி கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த உந்துருளியும் வாய்க்காலில் காணப்படுகிறது.
கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த சோமு கஜேந்திரமூர்த்தி எனும் 37வயதான 03 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






Related Posts
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வெடித்த போராட்டம்.!
புற்றுநோய் சிகிச்சையை குழப்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின்...
ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்.!
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு...
சுற்றுச்சூழல் தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வும் வீதி நாடகமும்.!
யாழ். வடமராட்சி இந்து கல்லூரியின் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பவனி நிகழ்வும், வீதி நாடகமும் இன்றையதினம் காலை 8:30 மணியளவில் ''பிளாஸ்டிக் மாசுப்பாட்டை முடிவுறுத்துவோம் "...
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் கூட்டு ஆட்சி ஒப்பந்தத்திற்கு எதிரான கண்டன அறிக்கை.!
இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து திரு.ஆ.சுமந்திரன் மற்றும் திரு.சி.வி.கே.சிவஞானம் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட சதிச் செயற்பாடுகளால் தன்னால் தமிழ் தேசிய நீரோட்டத்தில் தொடர்ந்து செயற்பட முடியாதுள்ளது என்று காரணம்கூறி அக்கட்சியிலிருந்து...
யாழ். மாநகர சபையின் புதிய முதல்வராக மதிவதனி தெரிவு.!
யாழ். மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடக்கு...
பெண் ஒருவரின் சடலம் மீட்பு.!
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னாருவ பகுதியில் உள்ள வயல் ஒன்றில் இருந்து நேற்று (12) மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை...
வீட்டுத் திட்டத்திற்கான நிதி அமைச்சரவையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு.!
வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட...
தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவோடு ஹல்துமுல்லயில் ஆட்சியமைத்தது தேசிய மக்கள் சக்தி.!
பதுளை, ஹல்துமுல்ல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் தெரிவான இரண்டு உறுப்பினர்கள் என்.பி.பிக்கு ஆதரவளித்தனர். ஹல்துமுல்ல பிரதேச சபைத்...
தமிழரசிடம் இருந்து விக்கியை பாதுகாக்க இனி யாரும் இல்லை.!
வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தாமே அவரைப் பாதுகாத்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள...