28.4 C
Jaffna
September 19, 2024

Month : September 2024

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி வல்லிபுரம் ஆழயவார் ஆலய சமுத்திர தீத்த  உற்சவம் 

User1
பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்றது. அதனை தொடர்ந்து 5:14 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி பணம் பறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

User1
கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்து வீட்டில் வசித்தவர்களை அச்சுறுத்தி பெருமளவான பணம் பெற்ற குற்றச்சாட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் – தம்பி ராசா குற்றசாட்டு

User1
தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலை அமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றச்சாட்டினார்.  நேற்று (17)...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சக ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : 05 பேர் கைது !

User1
பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாமாபொல பிரதேசத்தில் சக ஊழியர்களால் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரி,அவிசாவளை பகுதியைச்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

”எமது ஆட்சியில் பெண்களுக்கான புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும்” – சஜித் !

User1
”ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய ஆட்சியில் பெண்கள், மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான மாற்றங்களை அரசியல் அமைப்பின் ஊடக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவு !

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கு நடவடிக்கை !

User1
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் இருந்து சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை முறையான விசாரணைகளுக்கு பின்னர் நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கொலை !

User1
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி – ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த சம்பத் கமகே, அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம – பனாகொட சமகி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில்...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

நடிகர் விஜய்யின் இறுதி படம் – படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்

User1
இளைய தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசத்தையடுத்து தற்போது தளபதி 69′ படம் தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த படத்தின் புதிய அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ‘தளபதி...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாக்களிப்பதற்கான விடுமுறை அறிவிப்பு

User1
பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்கவுள்ளமை தொடர்பான அறிக்கையொன்றை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது....