28.4 C
Jaffna
September 19, 2024

Month : January 2024

இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

சாரதியின் பொறுப்பற்ற செயலால் நடுத்தெருவில் நின்ற பயணிகள்

sumi
இன்றையதினம் (30.01.2024) யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் இரவு 8.00 மணியளவில் மொரவெவ பகுதியில் வைத்து எரிபொருள் இன்றி நின்றுள்ளது. அருகில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி பகுதியில் விபரீத முடிவால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

sumi
யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . துன்னாலை வடக்கு பகுதியில் இச் சம்பவம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் பெண்ணொருவரின் கைப்பை அபகரிப்பு!! CCTV கமராவால் இருவர் கைது

sumi
ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!! வவுனியாவில் இளம் தாயின் விபரீத முடிவு

sumi
வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மேலும் தெரியவருவாதவது, வவுனியா காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் 29...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

செல்லக் கதிர்காமத்தில் விபத்து – இரு இளைஞர்கள் பலி!

sumi
கதிர்காமம் – செல்லக் கதிர்காமம் பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. செல்லக்கதிர்காமத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி வந்துகொண்டிருந்த வேனொன்றே வீதியை விட்டு விலகி, லொறி...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

இராஜாங்க அமைச்சரின் வாகன விபத்து – விசாரணைகளில் திருப்பம்!

sumi
இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் உயிரை காவு கொண்ட விபத்துடன் தொடர்புடைய மூன்றாவது வாகனம் ஒன்று இருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

பெண் காவல்துறை அதிகாரி உட்பட மூவரை பலியெடுத்த கோர விபத்துக்கள்

sumi
மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீரிகம – பஸ்யால வீதியின் துமுன்னேகெதர பிரதேசத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த வரகாபொல காவல் நிலையத்தில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் மாயமான இளைஞன்! தேடும் உறவினர்கள்.

sumi
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

மூவரை பலியெடுத்த லொறி – முச்சக்கர வண்டி விபத்து

sumi
இன்று (27) காலை நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுல்கல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் மரணமடைந்துள்ளனர். நாரம்மலவிலிருந்து கிரிஉல்ல நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்...
இலங்கை செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்விபத்து செய்திகள்

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

sumi
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று 25.01.2024 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரவ பட்டாவாகனமும் மோதி...