Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: திருகோணமலை செய்திகள்
திருகோணமலை ,தம்பலகாமம் பிரதேச சாகித்தியா விழா நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (30)இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற…
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 26.10.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தம்பலகாமம், குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இடம்பெற்றது. இதனை…
உலக போலியோ ஒழிப்பு தினம்” திருகோணமலை பரி ஜோசப் கல்லூரியில் நடை பெற்றது.மேலும் “இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது” நினைவுகூறும் வகையில், ஒரு விழிப்புணர்வு செயலமர்வு, திருகோணமலை ரோட்டரி கழக சார்பில் 28 – 10 – 2024 அன்று திருகோணமலை பரி ஜோசப் கல்லூரியில் நடை பெற்றது.இவ் நிகழ்வில் உலகளவில் ரோட்டரி கழகத் தின்செயல்பாடுகளை விபரித்து பெரிய சாதனையான “போலியோ இல்லாத உலகம்” திட்டத்தை விபரித்ததுடன் வரவேட்ப்புரையையும் திரு ஜெயசங்கர் மற்றும் திரு தவசிலிங்கம் நிகழ்த்தினார்கள்.தருகோணமலை ரோட்டரி கழகத்தின் முன்னாள், பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன்,,…
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது…
சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் என கடந்த காலங்களில் இனங்காட்டியவர்கள் என்ன செய்தார்கள்? முஸ்லிம்களின் பிரச்சினைகளின் போது பயணித்தார்களா? என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை…
இம்முறை தேர்தலில் வெற்றியீட்டி ஆளுநர் தரப்பிலோ எதிர் தரப்பிலோ பாராளுமன்ற உறுப்பினரானால் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்றும் மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் என…
தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்தால் தான் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை…
இம் முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை காணும் என திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
நாட்டிலிலுள்ள அனைத்து வெளிநாட்டுப் பயணிகளது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை…
திருகோணமலை நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பசுமையான நகரை உருவாக்கவும் என்ற விழிப்புணர்வு நடைபவணி இன்று (16)இடம்பெற்றது. குறித்த நிகழ்வை திருகோணமலை எகட் கரித்தாஸ் ஏற்பாடு செய்திருந்தது. சுற்றுச்சூழல்…