Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: திருகோணமலை செய்திகள்
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…
திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை பொறுத்தவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட…
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படை எடுக்கின்றனர். வசந்த காலத்தில் குறித்த பகுதியில் உள்ள குளம் ஒன்றில் அதிகளவான…
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று…
திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த 63 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இன்று…
வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறையாகும், இது…
திருகோணமலை ,தம்பலகாமம் பிரதேச சாகித்தியா விழா நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (30)இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற…
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 26.10.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தம்பலகாமம், குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இடம்பெற்றது. இதனை…
உலக போலியோ ஒழிப்பு தினம்” திருகோணமலை பரி ஜோசப் கல்லூரியில் நடை பெற்றது.மேலும் “இலங்கையில் இருந்து போலியோ முற்றிலுமாய் இல்லா தொழிக்கப்பட்டது” நினைவுகூறும் வகையில், ஒரு விழிப்புணர்வு செயலமர்வு, திருகோணமலை ரோட்டரி கழக சார்பில் 28 – 10 – 2024 அன்று திருகோணமலை பரி ஜோசப் கல்லூரியில் நடை பெற்றது.இவ் நிகழ்வில் உலகளவில் ரோட்டரி கழகத் தின்செயல்பாடுகளை விபரித்து பெரிய சாதனையான “போலியோ இல்லாத உலகம்” திட்டத்தை விபரித்ததுடன் வரவேட்ப்புரையையும் திரு ஜெயசங்கர் மற்றும் திரு தவசிலிங்கம் நிகழ்த்தினார்கள்.தருகோணமலை ரோட்டரி கழகத்தின் முன்னாள், பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன்,,…
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது…