Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: திருகோணமலை செய்திகள்
எமது நாட்டின் எதிர்கால இருப்பை தீர்மானிக்கக்கூடிய ஓர் முக்கிய காலத்தில் இருக்கிறோம். இச் ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் எமது கட்சி ஆதரவு வழங்கும் ஜனாதிபதி…
ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்ட மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்…
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பிலான செயலமர்வொன்று இன்று (07) திருகோணமலை மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார…
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குகதாசன் அவர்களினால் திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க…
பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும்,…
கடந்த 4ம் திகதி திருகோணமலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சட்டத்தரணிகள் சங்கம் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என…
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இன்று (06)தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த…
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் திருகோணமலை வர்த்தக சம்மேளனம் மற்றும் ஹோட்டல் சங்கத்தினருடன் கலந்துரையாடினர். திருகோணமலை மாவட்டத்தின்…
திருகோணமலை MEGA CITY திட்டத்தின்கீழ் பஸ்தரிப்பு நிலையம், புகையிரத நிலையம் என்பன கன்னியா பகுதியை அண்மித்து கொண்டுவரப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. திருகோணமலையின் MEGA CITY திட்டத்தின்கீழ் பல்வேறுவகையான அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன் திட்டங்கள் சிறுக சிறுக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. MEGA CITY திட்டத்தின் முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்…
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல். மாற்றுத்திறனாளிகள் எனப்படுவோர் தமது தேவைகளுக்கு குடும்பங்களையே எதிர்பார்த்து வாழ்கின்றனர். இவ்வாறானவர்கள் தமது வாழ்க்கையினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பல தடைகளையும் சிரமங்களையும் எதிர் கொள்கின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வண்ணம் மதிப்புக்குரிய கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது எல்லா தேவைகளுக்கும் குடும்பங்களை நம்பியே காலம் தள்ளியே இவர்களின் முழு வாழ்க்கையுமே மாற்றி அமைக்கும் அளப்பெரிய உதவியாகும். இந்த நிகழ்வில் […]