Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பொருட்களின்…
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. எல்பிட்டிய…
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (26) திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,188 ரூபாவாகவும், 24 கரட் 8…
களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் கடமையாற்றிய மட்டக்களப்பு…
தேயிலைக்கான உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான மொத்தத் தொகையான 2400 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலைச் சபை வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.தேயிலைப்…
இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 295.3731 ரூபாவாகவும், விற்பனை விலை 304.6485 ரூபாவாகவும்…
சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். குரங்கு அம்மை முதன்முதலில்…
புத்தளம் – கற்பிட்டி, கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 24 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் கடற்படையினர் விஷேட சோதனை…
சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு…
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 05 இலட்ச ரூபா…