Browsing: இலங்கை செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தம்பானை பழங்குடி கிராமத்தில் உள்ள தம்பானை கனிஷ்ட கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற பழங்குடி துணைத் தலைவர் குணபாண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்காமல்…

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒரு வார காலத்திற்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பொகவந்தலாவை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இன்று (14) வைத்தியசாலையில்…

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.25 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில்…

மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் வியாழன் (14) 4 மணியுடன் தபால் மூல வாக்களிப்பு உள்ளடங்களாக 74 வீத வாக்கு…

நாடாளுமன்ற தேர்தலில் சங்கு இம்முறை 10 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை…

சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் நடாத்தப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்…

அநுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (13) மாலை 05.30 மணியளவில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த…

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் மன்னார் மாவட்டத்தில் சுமூகமாக இடம் பெற்று வரும் நிலையில் காலை 7 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்…

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெம்பிலிகஸ்முல்ல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்…