Browsing: இலங்கை செய்திகள்

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பெரும்பான்மையை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளின் அடிப்படையில் நாடாளுமன்றம்…

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். பிலிமத்தலாவ மற்றும் பெணிதெனிய ரயில் நிலையங்களுக்கிடையில் நேற்றிரவு இந்த சமப்வம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் ஆள்…

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய உள்ளதாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். நேற்று கண்டியில் வர்த்த சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில்…

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி ஒட்டுமொத்த மக்களையும் கையேந்த வைத்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன்…

படங்கள் இணைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் விஸ்வமடு மத்திய சன சமூக நிலையத்தின் 11.08.2024 பி. ப2.30க்கு நூல் வைபவ ரீதியாக சிறப்பு பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம்…

னியார் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 17,500 ரூபாவாகவும்…

காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்…