Browsing: இலங்கை செய்திகள்

பெலியத்தவில் திங்கட்கிழமை (22) ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய இலங்கையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என…

மாங்குளத்துக்கு அண்மையாக ஏ9 வீதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும், பெண்ணும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளத்துக்கும், கனகராயன்…

கிளிநொச்சி A9 வீதியின் ஆனையிறவை அண்மித்த பகுதியில் இன்று (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்…

அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (20) இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர்…

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் ஆடிய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு செம்மலை பகுதியில் இன்று (20.01.2024) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல்…

குளிக்கப் போய்ச் சேறு பூசின கதைமாதிரி டெங்குக் காய்ச்சலை மாத்தவெண்டு ஆஸ்பத்திரிக்குப் போனால் அங்க இன்னமும் வருத்தத்தைக் கூட்டிற மாதிரி நுளம்புகள் படையெடுக்குதாம். அதுவும் டெங்கு வார்ட்டிலதான்…

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞனின்…

யாழ்ப்பாணத்தில் நாசகார செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்…

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, பள்ளமடு பகுதியில் நேற்று(19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும்…

இனிவருங்காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வாகன சோதனையில் ஈடுபட முடியாது என இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று இந்த…