28.4 C
Jaffna
September 19, 2024

Category : இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்உலக செய்திகள்

இந்தியாவை உலுக்கிய நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

User1
இந்தியாவின் (India) வடக்கு பகுதி மற்றும் பாகிஸ்தான் (Pakistan), ஆப்கானிஸ்தானின் (Afghanistan) சில பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது இன்று (11.09.2024) பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...
இந்திய செய்திகள்

இலங்கை படையினர் மீது குற்றம் சுமத்தியுள்ள நாகப்பட்டிணம் கடற்றொழிலாளர்கள்

User1
இலங்கை கடற்படை கப்பல் ஒன்று தமது மீன்பிடி படகு மீது வேண்டுமென்றே மோதியதால் விபத்து ஏற்பட்டதாக தமிழ்நாட்டின் கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்போது கடற்றொழிலாளர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதுடன், இலட்சக்கணக்கான மதிப்புள்ள மீன்பிடி சாதனங்கள் மற்றும்...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவில் ஒரேநாளில் 9 பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள்

User1
இந்தியாவில் நடைபெறும் “4வது தெற்காசிய கனிஸ்ட நிலை தடகள செம்பியன்சிப் போட்டிகள் 2024”இன் ஆரம்ப நாளான நேற்று இலங்கை தடகள வீரர்கள் மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் உட்பட மொத்தம்...
இந்திய செய்திகள்

இந்தியாவில் பரவும் மர்ம காய்ச்சல் – 15 பேர் பலி

User1
இந்தியா, குஜராத் மாநிலத்தில் மர்மக் காய்ச்சலால் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி...
இந்திய செய்திகள்உலக செய்திகள்

விண்வெளியில் தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

User1
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி...
இந்திய செய்திகள்உலக செய்திகள்

யூடியூப் காணொளிகளை பார்த்து சத்திரசிகிச்சை செய்த நபர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

User1
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் பித்தப்பைக் கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அஜித் குமார் என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் சத்யராஜ்

User1
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்  38 ஆண்டுகள் கழித்து கூலி திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார் நடிகர் சத்யராஜ். பல திரைப்படங்களில் ரஜினியோடு இணைந்து நடிக்க சத்யராஜை அழைத்த  போது, பல காரணங்களால் பல படங்களில்...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

User1
நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும்...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

செப்டெம்பர் 21 முதல் சனிக்கிழமைகளிலும் இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படும் !

User1
தமிழ் நாட்டின் நாகபட்டிணத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஆரம்பித்த, இந்த சிவகங்கை கப்பல் சேவை நாளாந்தம்...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்!

User1
தளபதி விஜய் மற்றும் இளைய தளபதி விஜய் என திரையில் இரட்டை வேடத்தில் தோன்றி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர்...