• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, July 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

selvan by selvan
July 6, 2026
in இந்திய செய்திகள்
0
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!
Share on FacebookShare on Twitter

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஸ்திரேலியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இணையத்தில் அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் 9ஆம் திகதி மெல்போர்னில் உள்ள மார்வெல் ஸ்டேடியம் (Marvel Stadium) மைதானத்தில் நடைபெறவுள்ள ‘மெல்போர்ன் மீட்ஸ் மோடி’ (Melbourne Meets Modi) நிகழ்ச்சியை விளம்பரப்படுத்திய சமூக ஊடகப் பதிவின் கீழ் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அபு முஸ்தபா’ (Abu Mustafa) என்ற பெயரில் இயங்கிய கணக்கிலிருந்து, மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்து பதிவிடப்பட்டதாக ஒஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் தொடர்புடை கணக்கின் ஐபி (IP) முகவரியை பொலிஸார் கண்டறிந்து, குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தை முன்னிட்டு மெல்போர்னில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts

த. வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் முறைப்பாடு!

த. வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் முறைப்பாடு!

by selvan
July 6, 2026
0

கு​திரை பேரத்​தில் ஈடு​படும் தமிழக வெற்றி கழகம் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என ஆளுநர் அர்​லேகரிடம் திமுக, அதி​முக சார்​பில் மனுகொடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆளுநர் தனக்கு...

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!

by selvan
July 3, 2026
0

இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை "தனது தங்கை" எனக் குறிப்பிட்டு அன்புடன் வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சுமார் 35ஆயிரம் கோடி இந்திய ரூபாய்...

அ.தி.மு.க.  எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் த. வெ.கவுடன் இணைந்தார்!

by selvan
July 3, 2026
0

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர். அப்போது...

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி!

by selvan
July 3, 2026
0

தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41...

ஜெர்மனியுடன் இணைந்து AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க இந்தியா திட்டம்!

ஜெர்மனியுடன் இணைந்து AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க இந்தியா திட்டம்!

by selvan
July 2, 2026
0

இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், ஜெர்மனியுடன் இணைந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 புதிய AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது....

ராஜஸ்தானில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

ராஜஸ்தானில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

by selvan
July 2, 2026
0

ராஜஸ்தானில் லொறி மீது பேருந்து மோதி ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி...

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

by Mathavi
July 1, 2026
0

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில்...

134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

by selvan
July 1, 2026
0

அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'சரிகம' நிறுவனத்திற்கு...

தமிழக அமைச்சர் சரத்குமார்  போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு!

by selvan
July 1, 2026
0

போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழக அமைச்சர் சரத்குமார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான உள்கட்சி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில்...

இந்தியாவில் எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்!

by selvan
July 1, 2026
0

மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்படி, இந்தியாவிலும் பெட்ரோல், டீசலுக்கு தடுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி