இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், ஜெர்மனியுடன் இணைந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 புதிய AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
ஜெர்மனியின் ‘தைசென்க் ரூப்’ (Thyssenkrupp) மற்றும் இந்தியாவின் ‘மசாகான் டாக்’ ((Mazagon Dock) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த நீர்மூழ்கிகளில், இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்படவுள்ளன.
2032-ம் ஆண்டில் முதல் நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
2035-ம் ஆண்டிற்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200-க்கும் அதிகமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related Posts
ராஜஸ்தானில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு!
ராஜஸ்தானில் லொறி மீது பேருந்து மோதி ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில்...
134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!
அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'சரிகம' நிறுவனத்திற்கு...
தமிழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு!
போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழக அமைச்சர் சரத்குமார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான உள்கட்சி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில்...
இந்தியாவில் எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்!
மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்படி, இந்தியாவிலும் பெட்ரோல், டீசலுக்கு தடுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது....
தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் இளைஞனும் சிறுமியும் தூக்கிட்டுத் தற்கொ*லை
தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 19 வயது பட்டியலின இளைஞரும் 16 வயது சிறுமியும் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸிக்கு விஜயம்
மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணமாகச் சீஷெல்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் இரண்டாம் நாளான இன்று சீஷெல்ஸ் அரசு இல்லத்திற்குச்...
மும்பையில் 15000 பேரை கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!
மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டேன் என விஷ மாத்திரைகளுடன் கைதான நபர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி, மும்பையில் ஊர்வலம்...
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார். சென்னையில் உள்ள தனியார்...
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...










