• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, July 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.07.2026

Mathavi by Mathavi
July 6, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக தொடங்கும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து மனநிறைவு பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். இன்று நேரம் போவது தெரியாது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். அளவுக்கு மீறின ஆசை வேண்டாம். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. உயர் படிப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு. காரியத்தடை விலகும். நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறும். வேலையிலும் வியாபாரத்திலும் அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற சிந்தனைகள் உங்களை விட்டு தானாக விலகும். இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். நீண்ட நாள் வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். கடன் சுமை குறையும். பலவிதப்பட்ட பிரச்சினைகளுக்கு எல்லாம் சுலபமாக தீர்வு கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களை எதிர்த்து பேசியவர்கள் எல்லாம் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை இரட்டிப்பாகும். ஏதேதோ யோசனைகள் வந்து உங்களுடைய வேலையை கெடுக்க வாய்ப்புகள் உள்ளது. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து விலகி இருங்கள். தேவையில்லாத விஷயத்தை காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியை தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நீண்ட தூர பயணங்களால் மன நிறைவு உண்டாகும். மனதில் இருந்த பாரம் குறையும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். பெரிதாக இந்த நாளில் பிரச்சினைகள் இல்லை.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த முடிவை எடுக்க வேண்டும் என்ற தடுமாற்றம் உங்களுக்குள் வரும். ஆனால் தக்க சமயத்தில் சரியான உதவியை கடவுள் உங்களுக்கு செய்து கொடுப்பார். எக்காரணத்தைக் கொண்டும் முயற்சிகளை கைவிடாதீர்கள். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மனசோர்வு இருக்கும். வாரத்தின் முதல் நாளை கவலையோடு ஆரம்பிக்க கூடிய சூழ்நிலை வரும். ஆனால் கவலையை தூக்கி எறியுங்கள். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். உங்களுடைய வேலைகளை சரியாக செய்து முடியுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். நிச்சயம் வெற்றி உங்களை வந்து சேரும். சோர்வு விலகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெளியூர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் உடல் அசதி ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை வரலாம். கவனமாக செயல்பட வேண்டும். கூடுமானவரை தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்துலும் சுறுசுறுப்பு வெளிப்படும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.07.2026

by Mathavi
July 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க தொடங்கும். சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகையால்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.07.2026

by Mathavi
July 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி கொடுத்து...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.07.2026

by Mathavi
July 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஓரம் வைத்து விட்டு, உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.07.2026

by Mathavi
July 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மாதத்தின் முதல் நாள் இன்று. இந்த நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

by Mathavi
June 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.06.2026

by Mathavi
June 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிரிகளாக சுற்றி திரிந்தவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். நீண்ட...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.06.2026

by Mathavi
June 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் தகராறு செய்யக்கூடாது. நிதானமாக இருந்தால் இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

by Mathavi
June 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி