• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 27.06.2026

Mathavi by Mathavi
June 27, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிரிகளாக சுற்றி திரிந்தவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். நீண்ட நாள் பகை விலகும். வருமானம் சீராக இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். உங்களுடைய வேண்டுதல் நிறைவேற, நிறைய நல்ல சந்தர்ப்பங்கள் கைக்கூடி வரும். புதிய முயற்சிகளை கை விடாதீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும் நாள் இன்று.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல நேரம் கை கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த நல்ல காரியங்கள் மீண்டும் தொடங்கும். சுப செலவுகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரம், வேலையில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு என்பதே இருக்காது. உழைப்பு உழைப்பு என்று நேரம் போவதே தெரியாது. குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். நீண்ட தூர பயணங்களால் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது‌ நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். வெற்றி வாகை சூடுவீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும்‌. குடும்ப ஒற்றுமை நிலவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும்‌. பலவிதமான குழப்பங்கள் உங்களுடைய அன்றாட வேலையை கெடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று இலாப நஷ்ட கணக்கு பார்த்து வேலை செய்வீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக செயல்படுவீர்கள். அனாவசியமாக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டீர்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிதானத்தோடு இருக்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலை எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். இல்லத்தரசிகளுக்கு மன நிறைவு கிடைக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் பதவிகள் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தோடு நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் திறமைசாலியாக வலம் வருவீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதம் வந்தாலும் சந்தோஷத்தில் எந்த குறையும் வராது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உறவுகளோடு பேசும்போது, வாக்குவாதம் செய்யக்கூடாது. அவசரப்பட்டு எந்த பஞ்சாயத்துக்கும் போகக்கூடாது பார்த்துக்கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மன பயம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் தடைகள் தடங்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். இருப்பினும் பெரிதாக பாதிப்புகள் இல்லை. வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவு உங்களிடத்தில் வெளிப்படும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள் இன்று.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.06.2026

by Mathavi
June 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் தகராறு செய்யக்கூடாது. நிதானமாக இருந்தால் இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

by Mathavi
June 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.06.2026

by Mathavi
June 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்கான வேலையில் மட்டும்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2026

by Mathavi
June 19, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

by Mathavi
June 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி