• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Social icon element need JNews Essential plugin to be activated.
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result

இன்றைய ராசி பலன்கள் – 03.07.2026

Mathavi by Mathavi
July 3, 2026
in ராசி பலன்கள்
0

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தோடு விநாயகர் கோவிலுக்கு சென்று வந்தால் கூடுதல் நன்மைகளை பெறலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. தேவையான செலவுகளை மட்டும் செய்வது நல்லது. வீண்விரய செலவுகளை தவிர்த்து விடுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் இருக்கட்டும். உயர் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சை தட்ட வேண்டாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். உறவினர்களுடைய, நண்பர்களுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்வீர்கள். பெரிய அளவில் வந்த பிரச்சனைகள் கூட சுலபமாக உங்களை விட்டு விலகும். தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும் நாள் இன்று.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். மனதில் இருந்து வந்த காயங்கள், வலிகள் சரியாகும். நிம்மதி கிடைக்கும். வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். விருந்தாளிகளின் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், இந்த நாளில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வருமானம் பெருகும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் விட்ட இடத்தை திரும்ப பிடிப்பீர்கள். பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல கடவுள் நல்ல வழிகளை உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பார். வரும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுயநலத்தோடு சிந்திக்க வேண்டாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பெருமையாக, உங்கள் காலரை தூக்கி விட்டுக்கொண்டு தைரியமாக பேசலாம். மனதில் இருந்த பாரமே குறையும். எந்த இடத்தில் தலைகுனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய நல்ல வாய்ப்புகள் கைக்கூடி வரும். எதிரிகளை ஜெயிப்பீர்கள். வறுமையை விரட்டி அடிப்பீர்கள். இந்த நாள் வளமான நாளாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகமாக இருக்கும். இதனால் நல்ல வாய்ப்புகளை இழக்க கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். கவனமாக செயல்பட வேண்டும். பெரியவர்கள் பேச்சை கேட்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இன்று எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. புது முயற்சிகளை நாளை தள்ளி வைப்பது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட நாள் எதிர்பார்த்த பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறை நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். செலவை குறைப்பது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமான அமைதியான நாளாக இருக்கும். உங்களுடைய கடமையில் இருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். இந்த நாள் நிறைய அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கை துணையோடு இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் பிரச்சினைகள் நீங்கும். செல்வாக்கு உயரும். நிதி நிலைமை சீராகும். சந்தோஷம் பெருகும் நாள் இன்று.

Previous Post

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

Next Post

மக்களுக்குப் பொய் மூட்டை; அநுர அரசை கிழித்தெறிந்த ஐக்கிய மக்கள் சக்தி.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி