• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!

selvan by selvan
May 26, 2026
in இலங்கை செய்திகள்.
0
மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீப்பரவல் குறித்துத் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி நகரசபை, மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், காத்தான்குடி பொலிஸார் மற்றும் அப்பகுதிப் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர்.

கடுமையான பிரயத்தனத்தின் கீழ் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தீ பரவல் காரணமாக குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு-கல்முனை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

இதன்போது மாற்று வீதியை பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts

ஜனாதிபதி வழங்கிய ‘மக்களின் காணிகள் மக்களுக்கே’ என்ற உறுதிமொழிக்குச் செயலுரு கொடுக்க வேண்டியது அதிகாரிகளது பொறுப்பாகும்

ஜனாதிபதி வழங்கிய ‘மக்களின் காணிகள் மக்களுக்கே’ என்ற உறுதிமொழிக்குச் செயலுரு கொடுக்க வேண்டியது அதிகாரிகளது பொறுப்பாகும்

by selvan
May 26, 2026
0

பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண...

போதைப்பொருள் வேட்டையில் திங்கள் மட்டும் 1,069 பேர் கைது!

போதைப்பொருள் வேட்டையில் திங்கள் மட்டும் 1,069 பேர் கைது!

by selvan
May 26, 2026
0

நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியின்...

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணிக்கு கள்ள உறுதி  முடிப்பு! – அதிகாரிகள் மீது நடவடிக்கை

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணிக்கு கள்ள உறுதி  முடிப்பு! – அதிகாரிகள் மீது நடவடிக்கை

by selvan
May 26, 2026
0

யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண...

கிளிநொச்சியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

கிளிநொச்சியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

by selvan
May 26, 2026
0

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கால்நடை வளர்ப்பார்களுக்கு தேவையான...

தொடர் வீழ்ச்சியில் இருந்து மீண்டது இலங்கை ரூபாய்

by selvan
May 26, 2026
0

சமீபகாலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், தற்போது ரூபா மீளவும் பலமடையத் தொடங்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று...

வடக்கில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்

by selvan
May 26, 2026
0

வடமாகாணத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.யாழ் மாவட்டத்திற்கு இன்று (26) வருகை தந்திருந்த பாதுகாப்பு...

மாகாண சபைத் தேர்தலை நடத்த பணம் தடை இல்லை!

மாகாண சபைத் தேர்தலை நடத்த பணம் தடை இல்லை!

by selvan
May 26, 2026
0

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி  ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு...

கொழும்பில் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!

கொழும்பில் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!

by selvan
May 26, 2026
0

கொழும்பில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வயலிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு, கஹதுடுவ - தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று...

நிறைவடையவுள்ள சிவனடிபாத மலை பருவகாலம்.!

நிறைவடையவுள்ள சிவனடிபாத மலை பருவகாலம்.!

by Mathavi
May 26, 2026
0

2025/2026 சிவனடிபாத மலை பருவ காலம் கடந்த 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம்பெற்று வந்த நிலையில்...

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

by Mathavi
May 26, 2026
0

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் டுபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களைக் கடத்தும் பிரதான ஐந்து கடத்தல்காரர்களில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி